FUSEBUX வழிகாட்டி - ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி?

தளமானது 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.  இந்த தளத்தை ப்ரோபக்ஸ் தளத்தின் நகல் என்றும் சொல்லலாம். இந்த தளத்தில் புதிதாக ஒரு உறுப்பினர் கணக்கை தொடங்குவது எப்படி? பணம் சம்பாதிப்பது எப்படி? என்பதை விளக்கமாக பார்ப்போம்.

Step 1

பின்வரும் பட்டன் மீது க்ளிக் செய்து Fusebux தளத்தின் முகப்பு பகுதிக்கு செல்லுங்கள்.

பிறகு Register என்பதை க்ளிக் செய்யுங்கள்.

Step 2

இப்போது பின்வருமாறு திரை ஒன்று தோன்றும். அதில் உங்களுடைய விவரங்களை சரியாக கொடுங்கள்.


Email : இங்கு தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுங்கள்.

Username : உங்களுக்கு விருப்பமான யூசர்நேமை கொடுங்கள்.

Password : இங்கு உங்களுக்கு தேவையான பாஸ்வேர்டை Enter செய்யுங்கள். பாஸ்வேர்ட் Enterசெய்யும்போது எண்கள், குறியீடுகள், சிறிய abcd மற்றும் பெரிய ABCD ஆகியவற்றை கலந்து பயன்படுத்துங்கள்.

Verification Code : அருகிலுள்ள எழுத்துக்களை அப்படியே பார்த்து பிழையின்றி டைப் செய்யுங்கள்.

( எ.கா : படத்திலுள்ள எழுத்துக்கள் ZRAXO)

இறுதியாக "By clicking Register, you agree to our Terms" என்பதை உறுதி செய்துவிட்டு REGISTER என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள். இப்போது உங்களுக்கு Fusebux தளத்திலிருந்து ஒரு Confirmation மெயில் வரும். அந்த மெயிலை க்ளிக் செய்து உங்களுடைய உறுப்பினர் கணக்கை உறுதி செய்துகொள்ளுங்கள். அவ்வளுதான் உங்களுடைய உறுப்பினர் கணக்கு வெற்றிகரமாக உறுதி செய்யப்பட்டுவிட்டது. இனிமேல் உங்களுடைய வேலையை தொடங்குங்கள்.


Step 3 : விளம்பரங்களை பார்த்தல்

Fusebux தளத்தில் லாகின் செய்த பிறகு View Advertisements என்பதை க்ளிக் செய்யுங்கள்.


இப்போது இங்கு பல வண்ணங்களில் விளம்பரங்கள் காணப்படும்.

ஏதேனும் ஒரு விளம்பரத்தின் மீது க்ளிக் செய்யுங்கள். இப்போது புதிய திரையில் விளம்பரம் தோன்றும்.

விளம்பரம் லோடிங் ஆவது முடியும் வரை காத்திருங்கள்.

லோடிங் முடிந்தபின் பின்வருமாறு திரை ஒன்று தோன்றும்.
அவ்வளுதான் உங்களுடைய விளம்பரம் முழுமையாக பார்க்கப்பட்டுவிட்டது. இதேபோல் மற்ற விளம்பரங்களையும் பாருங்கள். அதற்கான தொகை உங்களுடைய Fusebux கணக்கில் வரவு வைக்கப்படும். உங்களுடைய ரெஃபரல்களிடமிருந்து கமிசன் தொகை பெற வேண்டுமெனில் அதற்கு நீங்கள் தினமும் ஆரஞ்சு நிற விளம்பரங்களை கட்டாயம் பார்க்க வேண்டும். 

முக்கியமான தகவல் : நீங்கள் Fusebux தளத்தில் உறுப்பினர் கணக்கை தொடங்கிய பிறகு 72 மணி நேரத்திற்குள் எந்தவொரு விளம்பரத்தையும் பார்க்கவில்லையெனில் உங்களுடைய உறுப்பினர் கணக்கு நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்படும். அதனால் உறுப்பினர் கணக்கை தொடங்கியவுடன் அனைத்து விளம்பரங்களையும் பார்த்துவிடுங்கள்.


Step 4 : FuseGrid

முதலில் Fusebux தளத்தில் லாகின் செய்யுங்கள். பிறகு FuseGrid என்பதை க்ளிக் செய்யுங்கள். FuseGridஎன்பது ஒரு சதுரங்க விளையாட்டு. இதன் மூலம் ஒரு டாலரிலிருந்து ஐந்து டாலர் வரை எளிதாக வெல்லலாம்.
இந்த விளையாட்டில் மொத்தம் 600 கட்டங்கள் இருக்கும். அவைகளில் உங்களுக்கு விருப்பமான கட்டங்கள் மீது க்ளிக் செய்து விளம்பரங்களை காணலாம். விளம்பரம் முடியும்போது நீங்கள் வெற்றி பெற்றீர்களா இல்லையா என்பது தெரிவிக்கப்படும். சாதாரண மெம்பர்சிப்பில் உங்களுக்கு 20 வாய்ப்புகள் தருவார்கள். கோல்டன் மெம்பர்சிப்பில் 40 வாய்ப்புகள் தருவார்கள். அல்டிமேட் மெம்பர்சிப்பில் 60வாய்ப்புகள் தருவார்கள். மேலும் சமீபத்தில் வெற்றி பெற்றவர்களின் பெயர்களை FuseGrid கட்டத்திற்கு வலது பக்கத்தில் காணலாம். 

நினைவில் கொள்க : இந்த விளையாட்டு முழுக்க முழுக்க உங்களுடைய அதிர்ஷ்டத்தைப் பொறுத்துதான் அமையும். இதில் எந்தவொரு குறுக்கு வழியும் இல்லை. நேரம் இருக்கும்போது இதனை விளையாடுங்கள். கண்டிப்பாக ஒருநாள் உங்களுக்கு பரிசு கிடைக்கும். உங்கள் அனைவருக்கும் பரிசு கிடைக்க என்னுடைய வாழ்த்துக்கள் நண்பர்களே..!!


Step 5 : Referrals

Direct Referrals : நேரடி ரெஃபரல்களுக்கு நீங்கள் எந்தவொரு கட்டணமும் கட்டத் தேவையில்லை. இவர்கள் விளம்பரம் பார்த்தால் அதிலிருந்து உங்களுக்கு ஒரு கமிசன் தொகை வரும். எனவே உங்களால் முடிந்த அளவிற்கு நேரடி ரெஃபரல்களை உங்களுக்கு கீழ் கொண்டு வாருங்கள்.

Rented Referrals : பணத்தை கொடுத்து ரெஃபரல்களை வாங்குவது வாடகை ரெஃபரல்கள் என்று பெயர். இவர்களிடமிருந்து நீங்கள் பெறும் கமிசன் தொகையானது நேரடி ரெஃபரல்களைவிட சற்று அதிகமாக இருக்கும். அதுமட்டுமின்றி இவர்களை மாதம் ஒருமுறை நீங்கள் புதுபிக்க (Renewal) வேண்டும். உங்களிடம் பணம் இருந்தால் இவர்களை வாங்குங்கள் இல்லையெனில் வாங்க வேண்டாம்.


Step 6 : Membership

Golden Membership : Fusebux தளத்தில் விரைவாக பணம் சம்பாதிக்க ஆசை இருந்தால் அதற்கு நீங்கள் கட்டாயம் கோல்டன் மெம்பர்ஷிப் வாங்க வேண்டும். இதனை வாங்க உங்களிடம் $80 இருக்க வேண்டும். கோல்டன் மெம்பர்சிப் வாங்கிய பிறகு உங்களுடைய வருமானம் இருமடங்காகும். சாதாரண மெம்பர்சிப்பில் உங்களுக்கு தினுமும் நான்கு ஆரஞ்சு நிற விளம்பரங்கள் கிடைக்கும். ஆனால் கோல்டன் மெம்பர்சிப்பில் உங்களுக்கு தினுமும் எட்டு ஆரஞ்சு நிற விளம்பரங்கள் கிடைக்கும். அதுமட்டுமின்றி வாடகை மற்றும் நேரடி ரெஃபரல்களிடமிருந்து வரக்கூடிய கமிசன் தொகையானது சற்று அதிகமாகும் (விளம்பர கமிசன் மட்டும்). 
கோல்டன் மெம்பர்சிப்பில் 2000 வாடகை ரெஃபரல்களை வாங்கலாம். 2000 வாடகை ரெஃபரல்கள் உங்களிடம் இருந்தால் தினமும் $20 வருமானம் வரும். செலவு போக மாதம் $200 வரை லாபம் கிடைக்கும். கோல்டன் மெம்பர்சிப்பில் வரக்கூடிய லாபத்தை அப்படியே சேகரித்து வைத்து உங்களுக்கு விருப்பம் இருந்தால் அல்டிமேட் மெம்பர்சிப் வாங்குங்கள். அல்டிமேட் மெம்பர்சிப் வாங்குவதற்கு உங்களிடம் $780 இருக்க வேண்டும். இந்த மெம்பர்சிப் மூலமாக நீங்கள் அதிக வாடகை ரெஃபரல்களை வாங்கலாம் (அதிகபட்சமாக 4000 வாடகை ரெஃபரல்கள்). மேலும் நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பணத்தை சம்பாதிக்க முடியும்.

Note : கோல்டன் மற்றும் அல்டிமேட் மெம்பர்சிப்களின் ஆயுட்காலம் ஒரு வருடம் மட்டுமே. எனவே நீங்கள் வருடத்திற்கு ஒருமுறை அதனை புதுபிக்க (Renewal) வேண்டும்.


Step 7 : Cashout

Fusebux தளத்தில் நீங்கள் சம்பாதித்த பணத்தை PayPal, Payza, NETELLER மற்றும் EGO pay ஆகிய பணபரிமாற்றுத் தளங்கள் வழியாக பெற்றுக்கொள்ளலாம். Fusebux தளத்தில் குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகை $4 டாலர் மட்டுமே. Fusebux தளத்திலிருந்து நீங்கள் பணத்தை எடுக்கும்போது உங்களிடம் அவர்கள் ஒரு சிறு தொகையினை கட்டணமாக வசூலிப்பார்கள். இந்த கட்டணம் நீங்கள் எடுக்கும் பணத்தொகையை பொறுத்து மாறுபடும்.

நீங்கள் இந்த தளத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினால் அதற்கு கீழேயுள்ள சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். எனது வலைத்தளத்தை பார்வையிட்டதுக்கு மிக்க நன்றி!.