இமெயில் படிப்பதன் மூலம் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி?

நீங்கள் தினமும் ஆன்லைனில 5 நிமிடம் செலவு செய்ய முடியுமா? முடியுமெனில் உங்களால் தினமும் எளிமையாக ஆன்லைனில் $20 சம்பாதிக்க முடியும், அதுவும் எந்த முதலீடும் இல்லாமல்.

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க மிகவும் எளிமையான சுலபமான வழி ஒன்றை உங்களுக்கு கற்றுத்தருகிறேன்.

இதற்காக நீங்கள் எந்த பணமும் செலுத்தத் தேவை இல்லை, முற்றிலும் இலவசம்.

இதற்காக நீங்கள் கடினமான வேலை எதுவும் செய்யத் தேவை இல்லை. எதுவும் கற்றுக்கொள்ளத் தேவை இல்லை.

இன்டர்நெட்டில் இமெயில் பார்க்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதல்லவா.. இன்டர்நெட் உபயோகப்படுத்தும் அனைவரும் தனக்கென ஒரு இமெயில் ஐடி வைத்திருப்பதும், இமெயில் பார்ப்பதும் வழக்கமான ஒன்றே.. அதே போல நீங்கள் தினமும் உங்களுக்கு வரும் இமெயில்களை திறந்து பார்த்தால் போதுமானது. உங்களால் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முடியும். நிறைய பார்க்க வேண்டுமோ என்று வருந்த வேண்டாம். நீங்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு இமெயில் பார்த்தால் போதுமானது. Email Processing எதுவும் நீங்கள் செய்ய தேவை இல்லை. அதாவது கட் காபி பேஸ்ட் எதுவும் செய்யத் தேவை இல்லை. இமெயிலை திறந்து பார்த்தால் மட்டும் போதுமானது.

Hit$4Pay

Hits4pay என்பது PTR (PAID TO READ) இணையதளம் ஆகும். அதாவது இமெயில் படிப்பதற்கு பணம் செலுத்தும் இணையதளம் ஆகும். மேலும் சொல்ல வேண்டுமெனில் Hits4pay இன்டர்நெட்டிலேயே மிகச்சிறந்த PTR இணையதளம் ஆகும். ஏனெனில், Hits4pay,

*எல்லா உறுப்பினர்களுக்கும் சேரும்போதே $5 Signup Bonus ஆக வழங்குகிறது.

* நாம் பார்க்கும் ஒவ்வொரு இமெயிலுக்கும் $0.02 வழங்குகிறது.

* Hits4pay 2001 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இன்று வரை தன் உறுப்பினர்களுக்கு நேர்மையாக பணம் செலுத்தி வருகிறது.

* Hits4pay 2 level referral program-ஐக் கொண்டுள்ளது, இதன் மூலம் நீங்கள் நிறைய பணம் சம்பாதிக்க முடியும். இதைப் பற்றி பின்பு பார்ப்போம்.


Hit$4Pay -ல் சேருவது எப்படி?


1. மேலே உள்ள லிங்க்-ஐ க்ளிக் செய்யுங்கள்.

2. Hits4pay Homepage தோன்றும். "Free signup" என்னும் லிங்க்-ஐ க்ளிக் செய்யுங்கள்.

3. அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் இமெயில் ஐடியை கொடுத்து "Click here to verify now" என்னும் லிங்க்-ஐ க்ளிக் செய்யுங்கள். உங்களது இமெயில் அக்கவுண்டுக்கு வெரிஃபிகேசன் இமெயில் ஒன்று அனுப்பப்படும்.

4. உங்கள் இமெயில் அக்கவுண்டுக்குச் சென்று பாருங்கள். Hits4pay-யிலிருந்து "Confirm your subscription at Hits4pay" என்று ஒரு இமெயில் வந்திருக்கும். இன்பாக்ஸில் இமெயில் இல்லையெனில் உங்களது Spam Folder -இல் பாருங்கள். அந்த இமெயிலைத் திறந்து அதிலுல்ல Confirmation link-ஐ க்ளிக் செய்யுங்கள். "Sign up form" தோன்றும்.

5. அதில் உங்களது விவரங்களைக் கொடுங்கள். உங்களது பெயர், username, password, Paypal email id(நீங்கள் சம்பாதித்த பணத்தை எடுப்பதற்காக), முகவரி போன்றவற்றைக் கொடுங்கள். மற்ற கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்யுங்கள். 

6. பிற்கு "Join Hits4pay now" என்ற லிங்கை க்ளிக் செய்யுங்கள். உங்கள் அக்கவுண்ட் Create செய்யப்படும். 

7. பிறகு உங்கள் அக்கவுண்ட் அங்கீகரிக்கப்படுவதற்காக(Approval) காத்திருக்க வேண்டும். இதற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஆகும். உங்கள் அக்கவுண்ட் அங்கீகரிக்கப்பட்டதும் உங்களுக்கு இமெயில் மூலமாக தெரிவிக்கப்படும். பிற்கு நீங்கள் Hits4pay -ல் பணம் சம்பாதிக்கத் தொடங்கலாம்.

Hit$4Pay-ல் வேலை செய்வது எப்படி? 

1. தினமும் உங்கள் அக்கவுண்ட்டில் லாகின் செய்யுங்கள்.

2. "Paid Ads Waiting" என்பதற்கு அருகில் உள்ள எண்ணைக் கிளிக் செய்யுங்கள். உங்கள் அக்கவுண்ட்டில் உள்ள இமெயில் விளம்பரங்கள் காட்டப்படும்

3. இமெயிலில் உள்ள லிங்கைக் கிளிக் செய்யுங்கள். 

4. ஒரு நிமிடம் வரை காத்திருங்கள். Your account has been credited என்ற செய்தி காட்டப்படும். பிறகு அடுத்த இமெயிலை திறந்து இதே போல பாருங்கள்.