ஷேர்கேஷில் பணம் சம்பாதிப்பது எப்படி?


ஷேர்கேஷ் என்றால் என்ன?
முதல் பக்கத்தில் நீங்கள் கண்ட அறிமுகம் தான், ஷேர்கேஷில் ஒரு அக்கவுண்ட் தொடங்கிய பின், உங்களுக்குப் பிடித்த படங்கள், பாடல்கள், வீடியோக்கள், மின் புத்தகங்கள் என எதை வேண்டுமானாலும் தரவேற்றம் செய்யலாம். நீங்கள் தரவேற்றம் செய்த பின், அந்த ஃபைலை டவுண்லோடு செய்வதற்கான ஒரு முகவரி உங்களுக்குத் தரப்படும், அதை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், யாராவது அதை டவுண்லோடு செய்தால் உங்களுக்கு கிட்டத்தட்ட 1$ கிடைக்கும். ஒரு டவுன்லோடுக்கு 1$ என்பதால் நீங்கள் ஒரு மாதத்திற்கு 200 டவுன்லோடுகளைப் பெற்றால் கூட 150 – 200$ எளிதாக சம்பாதித்து விடலாம், அதாவது சுமாராக 10000 ரூபாய்!


நீங்கள் இன்னும் அதிகமாக டவுன்லோடுகளைப் பெற்றால் அதற்கு ஏற்றது போல 15,000 ரூபாய்க்கு மேல் கிடைக்க ஆரம்பித்துவிடும்.

எப்படி தரவேற்றம் செய்வது?
1) அக்கவுண்ட் தொங்கியவுடன் உங்கள் ஈமெயிலிற்கு ஷேர்கேஷ் ஒரு மின்னஞ்சல் அனுப்பும், அதை திறந்து அதில் உள்ள தொடுப்பைச் சொடுக்கினால் உங்கள் ஷேர்கேஷ் அக்கவுண்ட ஏக்டிவேட் ஆகிவிடும். அதன் பின்பு லாகின் செய்யுங்கள்.2) லாகின் செய்ததும், ஒரு சைட்பாரைக் காணலாம். கீழுள்ள படத்தைப் பார்க்கவும்.
3) பின்பு, Files > Upload Files என்ற தொடுப்பை கிளில் செய்யுங்கள். ஒரு புதிய விண்டோ தோன்றும், அதில் நீங்கள் விரும்பும் எந்த ஃபைலையும் அப்லோடு செய்யலாம்.
4) அப்லோடு செய்த பிறகு, மீண்டும் முதல் பக்கத்திற்கு சென்று Files > Manage Files என்ற தொடுப்பைச் சொடுக்குங்கள். அதற்குரிய பக்கம் லோடானாதும், அங்கே நீங்கள் தரவேற்றம் செய்த ஃபைல் இருப்பதைக் காணலாம். அதனை ஒரு ரைட் கிளிக் செய்து, “Get Info” என்ற ஆப்ஷனைச் சொடுக்குங்கள்.
5) உங்கள் ஃபைலிற்கான முகவரியை அங்கு காணலாம், அதை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துக் கொள்ளலாம், யாராவது தரவிறக்கம் செய்தால் உங்களுக்கு ஒரு டவுன்லோடுக்கு கிட்டத்தட்ட 1$ கிடைக்கும்.

ஷேர்கேஷின் முக்கியமான விதிமுறைகள்:
1) ஒருவர் ஒரே அக்கௌண்ட் மட்டுமே கொண்டிருக்க வேண்டும், ஒரே கணினி மற்றும் இணைய இணைப்பைக் கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட் தொடங்கக் கூடாது.
2) உங்கள் ஃபைல்களை நீங்களே டவுன்லோடு செய்யக் கூடாது.
ஷேர்கேஷில் வெல்ல சில குறிப்புகள்:
இனி எப்படி ஷேர்கேஷில் டவுன்லோடுகளைப் பெறலாம் என காணலாம், ஷேர்கேஷில் தரவேற்றம் செய்யப்பட்ட ஃபைல்களை டவுன்லோடு செய்வது அவ்வளவு எளிதல்ல, ஏனெனில் யாராவது உங்கள் ஃபைல் முகவரிக்குச் சென்று டவுன்லோடு பட்டனைச் சொடுக்கினால் உடனே ஒரு சிறு பட்டியல் தோன்றும், அதில் சின்ன சின்ன வேலைகள் சில கொடுக்கப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு இந்த வலைமுகவரியில் சைன் அப் செய்யுங்கள், இந்த ஆன்லைன் கருத்துக்கணிப்பில் கல‌ந்துக் கொள்ளுங்கள்… என எதாவது இருக்கலாம். ஒரு எடுத்துக்காட்டைக் காண இங்கு கிளிக் செய்து பாருங்கள். எனவே, உங்கள் ஃபைலை டவுன்லோடு செய்ய முயலும் நபர், அந்த சிறு வேலைகளில் எதாவது ஒன்றை முடித்தால் தான் ஃபைல் டவுன்லோடாகும்.
இதனால் தான் நாம் நிறைய டவுன்லோடுகளைப் பெறும் வாய்ப்பை இழக்கிறோம்! டவுன்லோடு செய்ய விரும்பி உங்கள் முகவரிக்கு வருகை புரிந்த‌ நபர் இந்த சிறு வேலைகளைக் கண்டதும் சலித்துக் கொண்டு வெளியேறிவிடுவார், அதனால் நிறைய டவுன்லோடுகள் உங்களுக்குக் கிடைக்காது…
ஆனால் ஒரு சின்ன டிரிக்கை உபயோகப்படுத்தினால் நம்மால் ஷேர்கேஷில் எளிதாக ஜெயித்து விட முடியும், நிறைய மக்கள் நீங்கள் கீழே காணப்போகும் டிரிக்கைப் பயன்படுத்தி எளிதாக ஷேர்கேஷில் சம்பாதிக்கிறார்கள்.
என்ன டிரிக் அது?
இணையத்தில் நம்மைப் போல சம்பாதிக்க விரும்பும் மக்கள் நிறைய பேர் உள்ளனர், அவர்கள் உதவியைப் பயன்படுத்தி நம்மால் எளிதாக ஜெயிக்க முடியும். அவர்கள் உதவியைப் பெற நமக்கு சில வெப்சைட்கள் உதவுகின்றன. அதில் ஒரு தளம் “மினிஜாப்ஸ்”, கீழுள்ள முகவரியை பயன்படுத்தி அதில் இணையலாம்.


(மினிஜாப்ஸில் அக்கவுண்ட் தொடங்கும் போதும், உங்கள் ஈமெயிலிற்கு ஒரு மின்னஞ்சல் வரும், அதிலுள்ள லின்கை கிளிக் செய்தால் உங்கள் கணக்கு ஏக்டிவேட் ஆகிவிடும்)மினிஜாப்ஸில் நாம் கொடுக்கும் சிறிய‌ வேலைகளைச் செய்ய நிறைய மக்கள் உள்ளார்கள். அவர்கள் மூலம் நாம் டவுன்லோடுகளைப் பெற முடியும். ஆனால் அவர்களுக்கு நாம் கொஞ்சம் ஊதியம் கொடுக்க வேண்டும். (சாதாரண வேலைகளுக்கு குறைந்தது 0.10$ தரவேண்டும், ஷேர்கேஷ் போன்ற கடினமான வேலைகளுக்கு நீங்கள் குறைந்தது 0.30$ தர வேண்டும். நாமும் கொஞ்சம் நியாயமாகத் தான் நடந்துக் கொள்வோமே…)
இப்போது நீங்கள் 0.30$ சம்பளத்துடன் உங்கள் ஷேர்கேஷ் ஃபைலை டவுன்லோடுச் செய்ய சொல்லி 30 மக்களுக்கு வேலைக் கொடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்,
வேலை கொடுக்க உங்களுக்கான செலவு = 30*0.30= 9$
உங்களுக்குக் கிடைத்த டவுன்லோடுகள் = 30
டவுன்லோடுகளால் நமக்கு கிடைத்த வருமானம் = 30*1 = 30$
லாபம் = 30 – 9 = 21$
மேலே சொல்லியது ஒரு எடுத்துக்காட்டு தான், நீங்கள் இன்னும் அதிக பேருக்கு டவுன்லோடு செய்யச் சொல்லி வேலைக் கொடுத்தால் அதற்கு ஏற்றாற் போல உங்கள் லாபமும் அதிகரிக்கும்.
சம்பளம் கொடுக்க பணம் வேண்டுமே! அதற்கு என்ன செய்வது?
அதற்குத் தான் முதல் பக்கத்தில் முதல் வேலையாக டேட்டா என்ட்ரி கொடுக்கப்பட்டுள்ளது, டேட்டா என்ட்ரி தளத்தைப் பற்றி படித்துப் பாருங்கள், நீங்கள் எவ்வளவு டைப் அடிக்கிறீர்களோ அவ்வளவு ஊதியம் உங்களுக்குக் கிடைக்கும். அதை உங்கள் பேசா அக்கவுண்டிற்கு மாற்றி அங்கிருந்து மினிஜாப்ஸிற்கு மாற்றுங்கள், பின்பு அப்பணத்தைப் பயன்படுத்தி நீங்கள் மினிஜாப்ஸில் பிறருக்கு சிறு வேலைகளைக் கொடுக்க ஆரம்பிக்கலாம்.

எப்படி பேசாவில் இருந்து மினிஜாப்ஸிற்குப் பண பரிமாற்றம் செய்வது?
முதல் பக்கத்தில் நியோபக்ஸ் பற்றி படித்துப் பாருங்கள், அதில் கொடுத்திருக்க எடுத்துக்காட்டு மாதிரியே இங்கும் பணபரிமாற்றம் செய்யலாம்.
  1. முதலில் Deposit என்ற தொடுப்பைச் சொடுக்குங்கள்.
  2. பின்பு எவ்வளவு டாலர்கள் டெபாசிட் செய்ய விரும்புகிறீர்கள் என தெரிவித்து என்டர் அழுத்தினால், பேசா பக்கம் தோன்றும், பேசாவில் லாகின் செய்து ஒப்புதல் கொடுத்தால், பேசாவில் இருந்து நீங்கள் விரும்பிய தொகை உடனே மினிஜாப்ஸிற்கு மாறிவிடும்.
எப்படி வேலைகளைக் கொடுப்பது?
1) உங்கள் கணினியில் நோட்பேட் திறந்து, நீங்கள் விரும்பும் ஒரு ரகசிய குறிப்பை டைப் செய்யுங்கள், உதாரணத்திற்கு “Kyudsmhl689nhsfk” என எதாவது. பின்பு, அந்த டெக்ஸ்ட் ஃபைலை சேவ் செய்து, உங்கள் ஷேர்கேஷ் கணக்கில் தரவேற்றம் செய்து, அதற்குரிய முகவரியைப் பெற்றுவிடுங்கள்.
2) மினிஜாப்ஸில் டெபாசிட் செய்த பிறகு, My Campaign > Start New Campaign என்ற தொடுப்பைச் சொடுக்குங்கள். பின்பு,  New Campaign என்ற ஆப்ஷனைச் சொடுக்குங்கள். கீழுள்ள படத்தைப் போல ஒரு பக்கம் தோன்றும், அதனை இங்குள்ளவாறு பூர்த்தி செய்யவும்.
1) முதல் ஆப்ஷன்: International Workers2) தேவைப்படும் நபர்கள், ஊதிய விவரங்கள்
  • Worker will earn: 0.30
  • Hire Workers: குறைந்தது 30
  • Time to complete : 3 நிமிடம்
  • Category > Others > Survey + Download

3) Title: Download a TXT file
4) Campaign / Job Details
  • Go to (உங்கள் ஷேர்கேஷ் ஃபைலின் முகவரி இங்கு தெரிவிக்கவும்)
  • Complete any short survey.
  • Download the txt file.

5) Required proof
  • Ip adress (Get it from here http://www.whatsmyip.org/)
  • What is written in the txt file.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களைப் பற்றி ஒரு சின்ன விளக்கம் காணலாம், முதலில் எந்த நாட்டைச் சார்ந்த உறுப்பினரும் இந்த வேலையைச் செய்யலாம் என அனுமதித்துள்ளீர்கள், பின்பு, உங்களுக்கு எத்தனை நபர்கள் தேவை, எவ்வளவு ஊதியம் அளிப்பீர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன் பிறகு உங்கள் வேலைக்கான தலைப்பும், செய்முறைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் ஷேர்கேஷில் தரவேற்றம் செய்துள்ள நோட்பேட் ஃபைலை டவுன்லோடு செய்து அதிலுள்ள இரகசிய குறிப்பைத் தெரிவிக்குமாறு கூறியுள்ளீர்கள். அதுவே கடைசி கட்டத்தில் வேலையை செய்து முடித்ததற்கான ஆதாரமாக கேட்கப்பட்டுள்ளது.
எல்லாம் முடிந்த பிறகு படிவத்தை சமர்பிக்கவும். உங்கள் விண்ணப்பத்தை மினிஜாப்ஸ் சரிபார்த்து அங்கீகரிக்கும், பின்பு அது மினிஜாப்ஸில் வேலை பார்க்கும் உறுப்பினர்களின் பார்வைக்காக வைக்கப்படும். அவர்கள் இனி உங்கள் ஷேர்கேஷ் ஃபைல்களை டவுன்லோடு செய்ய ஆரம்பிப்பார்கள்.

வேலையைச் செய்து முடித்துவிட்டார்களா என எப்படி சரிபார்ப்பது?
அதற்குத் தான் இரகசிய குறிப்பைக் கேட்டுள்ளீர்கள், டவுன்லோடு செய்தவர்களால் மட்டும் தான் அதனை தெரிவிக்க முடியும். ஒருவர் சரியாக தெரிவித்தால் அவருக்கு சொல்லிய படி உங்கள் மினிஜாப்ஸ் கணக்கில் டெபாசிட் செய்து வைத்துள்ள தொகையில் இருந்து 0.3$ கொடுத்துவிடுங்கள்.
அதில் வேலைபார்ப்பவர்கள் சிலர் நண்பர்களாக இருப்பார்கள். எனவே ஒருவர் கண்டுபிடித்தவுடன், தன் நண்பருக்கு அதைத் தெரியப்படுத்தினாலும் தெரியப்படுத்துவார். அதனால் இன்னொருவர் வேலையே செய்யாமல் இரகசியக் குறிப்பைச் சொல்லி நம்மை ஏமாற்றவும் வாய்ப்புண்டு, அதற்குத் தான் இரண்டாவது ஆதாரமாக ஐ.பி அட்ரஸைக் கேட்கிறோம், ஷேர்கேஷில் முதல் பக்கத்திலேயே நமக்கு கிடைத்த டவுன்லோடுகள் குறித்த விவரங்கள் எல்லாம் இருக்கும், அதில் எந்தெந்த ஐ.பி அட்ரஸில் இருந்து டவுன்லோடு கிடைத்துள்ளது என காணலாம், நமக்கு ஆதாரத்தைச் சமர்பித்த நபரின் ஐ.பி அட்ரஸ் இருந்தால், அவருக்கு ஊதியத்தை வழங்கி விடுங்கள்.
இது சிம்பிள் டிரிக்! எளிதாக ஷேர்கேஷைப் பயன்படுத்தி நம்மால் வருமானம் ஈட்ட முடியும்…
டவுன்லோடுகளை அதிகரிக்க அதிகரிக்க நமக்கு வருமானமும் அதிகமாகும், உதாரணத்திற்கு ஷேர்கேஷில் 20$ ச்ம்பாதித்து வெளியே எடுக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம், இதனைப் பயன்படுத்தி மேலுள்ளவாறு மீண்டும் செய்து பாருங்கள், 20 டாலர் 40 டாலராகும், அப்படியே நம்மால் முடிந்த வரை வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளலாம்…
குறிப்பு: மினிஜாப்ஸில் நீங்கள் பிறருக்கு வேலைக் கொடுப்பது போல, பிறர் போஸ்ட் செய்துள்ள வேலைகளை நீங்கள் செய்து கொடுக்கலாம், இவ்வாறு மினிஜாப்ஸை வைத்து சம்பாதிக்க முடியும், 5$ சேர்த்த பின் நம் பேசா அல்லது பேபால் அக்கவுண்டிற்கு எடுத்துக் கொள்ளலாம்.