சின்னசின்ன வேலைகளை செய்யலாம்!


இந்த வேலையின் கீழ் உங்களுக்கு இரண்டு வெப்சைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வெப்சைட்களில் இணைந்த பின்பு சின்ன சின்ன வேலைகளை செய்து சம்பாதிக்க வேண்டியது தான். வேலைகள் Tasks, Surveys, Offers என மூன்று பிரிவுகளாக தொகுக்கப்பட்டிருக்கும். இருப்பதிலேயே Surveys வேலைகள் தான் அதிக ஊதியம் அளிப்பவை. மீதமுள்ள இரண்டும் கொஞ்சம் கம்மியான ஊதியங்கள் தான் பெறும், ஆனால் செய்து முடிப்பதற்கு இவை மிகவும் சுலபமானவை. Surveys என்றால் கருத்துகணிப்புகள். இப்பொழுது ஒரு நிறுவனம் புதிதாக ஒரு மொபைல் மாடல் வெளியிட நினைக்கிறது என்றால் எடுத்தவுடன் எதையாவது தயாரித்து வெளியிட மாட்டார்கள். இப்பொழுது மக்கள் என்னென்ன வசதிகளை எதிர்பார்க்கிறார்கள், எந்த மாதிரி தயாரித்தால் சந்தையில் விற்பனை போகும், எப்படி லாபம் கிட்டும் என முதலில் ஒரு ஆய்வு செய்யப்படும். அதற்கு இது போன்ற வெப்சைட்களை கருத்துக்கணிப்பு செய்வதற்காக பயன்படுத்துவார்கள். இது ஒரு எடுத்துக்காட்டு தான். நீங்கள் Surveys என்ற தலைப்பை கிளிக் செய்ததும் பல கருத்துக்கணிப்புகளை காணலாம். அதில் உள்ள கேள்விகளுக்கு நீங்கள் என்ன விடை நினைக்கிறீர்களோ, அதனை டிக் செய்து சமர்ப்பித்தால் போதும். இவ்வாறு நீங்கள் ஒவ்வொரு கருத்துக்கணிப்பையும் முடிக்க முடிக்க உங்களது கணக்கில் பணம் சேரும்.

‘Task’ வேலைகள் செய்தால் 0.03$ முதல் 0.10$ வரை சம்பாதிக்க முடியும். உதாரணத்திற்கு ஒரு Task வேலை இவ்வாறு இருக்கலாம் – ஒரு நிறுவனத்தின் வலைமுகவரி கொடுக்கப்பட்டிருக்கும். அதன் கீழ் அந்நிறுவனத்தின் தொலைபேசி எண்ணை கண்டறிந்து சமர்ப்பியுங்கள் என்று ஒரு கட்டத்தை கொடுத்திருப்பார்கள். இப்பொழுது நீங்கள் அந்த வலைபக்கத்திற்கு சென்று அந்நிறுவனத்தின் தொலைபேசி எண்ணை கண்டுபிடிக்க வேண்டும். அதனை கண்டுகொண்ட பின்பு அப்படியே காப்பி செய்து கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் சமர்ப்பித்தால் அந்த வேலை முடிந்துவிடும், அதற்கான தொகை உங்களது கணக்கில் உடனடியாக சேர்ந்துவிடும். இவ்வாறு ஒவ்வொரு வேலையும் எப்படி செய்யவேண்டும் என்று வழிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதன் படி நீங்கள் செயல்பட வேண்டியதுதான். ‘Offers’ வேலைகளும் இதே போல தான் இருக்கும். ஆனால் இவைகள் Task’ வேலைகளை விட அதிக ஊதியம் அளிக்கும்.

இத்தளங்களில் நீங்கள் ஒரு அக்கௌண்ட் மட்டுமே வைத்திருக்க வேண்டும். நீங்கள் 20 டாலர்கள் சம்பாதித்தவுடன் அப்பணத்தை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் பேசா வழியாக அல்ல. உங்களது முகவரிக்கே செக்காக அனுப்பிவிடுவார்கள். செக் அமெரிக்க டாலர்களில் தான் இருக்கும். கவலை வேண்டாம்… இலங்கை இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் இச்செக்குகளை பெற்றுகொண்டு அதற்கு இணையான இலங்கை / இந்திய ரூபாயை தந்துவிடும்! இவ்வெப்சைட்களில் இணைய கீழுள்ள படங்களை சொடுக்கவும்….

Click Below Banners